இன்னிசைச் சிந்தியல் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணத்தோடு மூன்றடிகளைக் கொண்டதாய்த் தனிச்சொல்லின்றி, ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ அமைந்திருக்கும் வெண்பா வகை ஆகும்.

எ.கா:

நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
அறநாட்டுப் பெண்டி ரடி

இது தனிச் சொல்லின்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா