வெள்ளை வான் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளை வான் கதைகள் அல்லது வைற் வான் இசுரோறீசு (White Van Storeis) என்பது 2013 இல் வெளிவந்த ஆங்கில ஆவண நிகழ்படம் ஆகும். இது இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், குறிப்பாக வெள்ளை வான் மூலம் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்களையும் காணாமல் போதல், படுகொலைகள் பற்றியது ஆகும். இந்த ஆவணப் படம் 2 மணிநேர நீளம் கொண்டது. இதனை லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_வான்_கதைகள்&oldid=1596974" இருந்து மீள்விக்கப்பட்டது