வெப்மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Webmin
உருவாக்குனர்Jamie Cameron and the Webmin community[1]
தொடக்க வெளியீடுOctober 5, 1997 (version 0.1)
மொழிPerl
இயக்கு முறைமை"The best supported systems at the moment are Solaris, Linux (Red Hat in particular) and FreeBSD" and other supported OSes[2]
கிடைக்கும் மொழிEnglish, Catalan, partial translations[3]
மென்பொருள் வகைமைControl panel
உரிமம்BSD-like license
இணையத்தளம்http://www.webmin.com/

வெப்மின் என்பது யுனிக்சு மாதிரி கணினிகளுக்கான அமைவடிவங்களை (configuration) மேலாண்மை செய்ய உதவும் ஒரு வலைச் செயலி ஆகும். இதனைப் பயன்படுத்தி இயக்குதளங்களில் பல்வேறு கூறுகளை அமைவடிவாக்க முடியும். பயனர்களை உருவாக்குவது, வட்டு இடம் ஒதுக்கல், சேவைகளை நிர்வாகித்தல் போன்ற வேலைகளை இதன் ஊடாகச் செய்ய முடியும். இது அப்பாச்சி, மைசீக்குவல், பி.எச்.பி போன்ற இதர திறந்த மென்பொருட்களை மேலாண்மை செய்யவும் உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introduction to Webmin". Webmin. பார்க்கப்பட்ட நாள் 11 February 2007.
  2. "Supported Systems". Webmin. பார்க்கப்பட்ட நாள் 11 February 2007.
  3. "Supported Languages". Webmin.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்மின்&oldid=1360375" இலிருந்து மீள்விக்கப்பட்டது