வெண்டி பி. லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்டி பி. லாரன்ஸ்
பிறப்புசூலை 2, 1959 (1959-07-02) (அகவை 64)
அமெரிக்கா
தேசியம்அமெரிக்கா
பணிபொறியியலாளர், விண்வெளி வீரர், முன்னாள் அமெரிக்கா கடற்படைத் தளபதி

வெண்டி பி. லாரன்ஸ் (Wendy B. Lawrence) என்பவர் 1959ம் ஆண்டு சூலை மாதம் 2ம் திகதி அமெரிக்காவில் பிறந்தவர். முன்னாள் அமெரிக்கா கடற்படைத் தளபதியாகவும், பொறியியலாளராகவும், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்வெளி வீரராகவும் கடமை புரிந்தவர். வெண்டி பி. லாரன்ஸ் அமெரிக்கா கடற்படை பயிற்சி நிலையத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டி_பி._லாரன்ஸ்&oldid=2917761" இருந்து மீள்விக்கப்பட்டது