உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்சீர் வெண்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்சீர் வெண்டளை[தொகு]

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என்ற வாய்பாட்டால் அமையும் நான்கு சீரும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணமாம்.

நிலைச்சீராக (நின்ற சீர்) வெண்பா உரிச்சீர் அமைந்து தன் வருஞ் சீர் முதலசையோடு(நேரசை) ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகும்.

[1]

  1. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்சீர்_வெண்டளை&oldid=1832965" இலிருந்து மீள்விக்கப்பட்டது