வீ. கு. சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீ. கு. சந்திரசேகரன் (பிறப்பு சூலை 2 1947) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் இலட்சுமி மணாளன், நிலவெழிலன் முதிய புனைப் பெயர்களால் அறிமுகமாகியுள்ளார். தொழில் ரீதியாக இவர் ஒரு அச்சக உரிமையாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சினிமா உலகம் பற்றி பல தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

நாவல்கள்[தொகு]

  • "பயணம்"
  • "நிறைந்த வெளியில் நீலவானம்" (1981)
  • "நித்திலப் பூ" (1997)

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • "நறுமணம்"
  • "புதிய தலைமுறை"
  • "மாதவி மயக்கம்"

கட்டுரைகள்[தொகு]

  • "பாடிப் பறந்த குயில்"
  • "சாதனைத் தலைவர் சாமிவேலு"

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._கு._சந்திரசேகரன்&oldid=863199" இருந்து மீள்விக்கப்பட்டது