உள்ளடக்கத்துக்குச் செல்

வீர பிர்சா தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர பிர்சா தளம் (Veer Birsa Dal) என்பது வட இந்திய மாநிலமான பீகாரில் செயல்பட்ட ஓர் ஆதிவாசி அரசியல் கட்சி ஆகும். சார்க்கண்டு கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த பிறகு, தோன்றிய பல பிளவுபட்ட குழுக்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3] இது பீகார் மாநிலத்தில் செயல்பட்ட மாநிலக் கட்சி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghosh, Arunabha. Jharkhand Movement: A Study in the Politics of Regionalism. Calcutta, India: Minerva Associates (Publications), 1998. p. 46
  2. Anheier, Helmut K., and Lester M. Salamon. The Nonprofit Sector in the Developing World: A Comparative Analysis. Johns Hopkins nonprofit sector series, 5. Manchester, UK: Manchester University Press, 1998. p. 225
  3. Mishra, S. N., L. M. Prasad, and Kushal Sharma. Tribal Voting Behaviour: A Study of Bihar Tribes. New Delhi: Concept Pub. Co, 1982. p. 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_பிர்சா_தளம்&oldid=3945960" இலிருந்து மீள்விக்கப்பட்டது