வீணா பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீணா பாரதி
Veena Bharti
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிதிரிவேணிகஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

வீணா பாரதி (Veena Bharti) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதி ஐக்கிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர். இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் திரிவேணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளாரக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Veena Bharti Election Result Triveniganj Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Veena Bharti Triveniganj Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  2. "Veena Bharti(Janata Dal (United)(JD(U))):Constituency- TRIVENIGANJ (SC)(SUPAUL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  3. "Veena Bharti Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_பாரதி&oldid=3736147" இலிருந்து மீள்விக்கப்பட்டது