வீணா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீணா பாண்டே
சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்-உ.பி.
பாஜக தேசியச் செயலாளர்
பதவியில்
2012–2015
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்

வீணா பாண்டே (Veena Pandey) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமேலவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராக 2012 முதல் 2015 வரை பதவியிலிருந்தார்.[1] 1982-83 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். வீணா பாண்டே உத்தரப் பிரதேச பாஜக பொதுச் செயலாளராகவும், பாஜக மகளிர் அணியின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[2] 2012 முதல் 2015 வரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 5 December 2006. 
  2. . 19 February 2008. 
  3. . 13 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_பாண்டே&oldid=3896672" இலிருந்து மீள்விக்கப்பட்டது