வீட்டு மாப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீட்டு மாப்பிள்ளை
இயக்குனர்ஏ. கே. சுப்பிரமணியன்
தயாரிப்பாளர்ஸ்ரீ சக்தி பிலிம்ஸ்
இசையமைப்புஏ. எம். ராஜா
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பிரமிளா
வெளியீடுசூன் 30, 1973
கால நீளம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டு மாப்பிள்ளை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டு_மாப்பிள்ளை&oldid=2707134" இருந்து மீள்விக்கப்பட்டது