வி. கே. லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. கே. லட்சுமணண் (V. K. Lakshmanan)(1932 - 25 ஆகஸ்ட் 2012) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் 1991ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கிழக்கு தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகவும்  தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Cong MLA passes away, IBN Live News". Ibnlive.in.com. 2013-01-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._லட்சுமணன்&oldid=3452721" இருந்து மீள்விக்கப்பட்டது