உள்ளடக்கத்துக்குச் செல்

வி. எதிர்மன்னசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. எதிர்மன்னசிங்கம்
இலங்கை சட்டவாக்கப் பேரவையின்
அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் (தமிழ்)
பதவியில்
1846–1861
முன்னையவர்சைமன் காசிச்செட்டி
பின்னவர்முத்து குமாரசுவாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇணுவில், யாழ்ப்பாணம்
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
பெற்றோர்மானப்பிள்ளை விசுவசிங்கம்

விசுவசிங்கம் எதிர்மன்னசிங்கம் (Visuvasingam Edirmannasingham) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகப் பதவியில் இருந்தவர்.

இலங்கையின் வடக்கே இணுவிலைச் சேர்ந்த மானப்பிள்ளை விசுவசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர் எதிர்மன்னசிங்கம்.[1] 1846 ஆம் ஆண்டில் இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக சைமன் காசிச்செட்டிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 51.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எதிர்மன்னசிங்கம்&oldid=3378153" இலிருந்து மீள்விக்கப்பட்டது