வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. க. அ. மேல்நிலைப் பள்ளி
முகவரி
எருமனூர், விருத்தாசலம் - 606001
விருத்தாசலம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைதனியார் பள்ளி
குறிக்கோள்வாழ்வதற்காகப் படி
படிப்பதற்காக வாழ்
தொடக்கம்2008

வி. க. அ. மேல்நிலைப் பள்ளி (V. E. T. Higher Secondary School), என்பது கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் எருமனூர் சாலையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி ஆகும்.

பள்ளி வரலாறு[தொகு]

வி. க. அ. என்பது விருத்தகிரீசுவரா கல்வி அறக்கட்டளை (Viruthakireswara Educationl Trust) என்பதின் சுருக்கமாகும்.

வகுப்புகள்[தொகு]

  • 6ஆம் வகுப்பு
  • 7ஆம் வகுப்பு
  • 8ஆம் வகுப்பு
  • 9ஆம் வகுப்பு
  • 10ஆம் வகுப்பு
  • 11ஆம் வகுப்பு
  • 12ஆம் வகுப்பு

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இ._டி._மேல்நிலைப்பள்ளி&oldid=3717265" இலிருந்து மீள்விக்கப்பட்டது