வி.கே.என். மேனன் உள்விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி.கே.என். மேனன் உள் விளையாட்டரங்கம்
VKN Menon Indoor Stadium
இடம் திருச்சூர் நகரம், கேரளா, இந்தியா
எழும்புச்செயல் முடிவு 1981
திறவு 1987
சீர்படுத்தது 2014
உரிமையாளர்
ஆளுனர் கேரள மாநில விளையாட்டு ஆட்சிக்குழு
தரை மேப்பிள் மரத்தாலான தரையமைப்பு விளையாடுமிடம்
கட்டிட விலை ரூபாய் 22 இலட்சங்கங்கள்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 2,000

வி.கே.என். மேனன் உள் விளையாட்டரங்கம் (VKN Menon Indoor Stadium) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரில் இருக்கும் ஒரு உள் விளையாட்டு அரங்கமாகும். கேரள மாநில விளையாட்டு ஆட்சிக்குழுவிற்குச் சொந்தமான இவ்வரங்கம் இறகுப்பந்து, யுடோ மற்றும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது[1][2][3][4]. 35 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இவ்வரங்கம் முழுமையாக தயாரிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. மேப்பிள் மரத்தாலான தரைப்பரப்பு, மேம்படுத்தப்பட்ட ஒலியியல் வசதிகள், கொண்ட பத்து ஆடுகளங்கள் இங்கு உள்ளன. இவை தவிர குளிரூட்டப்பட்ட மண்டபம் மற்றும் நவீன அரங்க விளக்குகள் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indoor stadium to be renovated for National Games". City Journal. பார்க்கப்பட்ட நாள் 2012-06-26.
  2. "Scholarships for sportspersons". The Hindu. Archived from the original on 2004-09-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-26.
  3. "Ernakulam boys and girls in finals". The Hindu. Archived from the original on 2009-08-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-26.
  4. "Is Kerala ready to host National Games?". Deccan Chronicle. Archived from the original on 2011-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-26.