விஷ்ணு நாராயண் பாத்கண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'

விஷ்ணு நாராயண் பாத்கண்டே
Bhatkhande.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஆகத்து 10, 1860(1860-08-10)
Walkeshwar, மும்பை, இந்தியா
பிறப்பிடம் India
இறப்பு செப்டம்பர் 19, 1936(1936-09-19) (அகவை 76)
இசை வடிவங்கள் Hindustani classical music,
Mewati Gharana
தொழில்(கள்) Classical Vocalist
இசைத்துறையில் 1875–1935

விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkhande ; ஆகஸ்ட் 10, 1860 – செப்டம்பர் 19, 1936)இந்திய இசைவாணரும், இந்துஸ்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். ராகா, ராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் ராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார். ராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை ரகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1]

மேற்கோள்[தொகு]