விளாதிமிர் கொமரோவ்
Appearance
விளாதிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் Vladimir Mikhaylovich Komarov | |
---|---|
விளாதிமிர் கொமரோவ் 1965. | |
விண்வெளி வீரர் | |
தேசியம் | சோவியத் |
பிறப்பு | மார்ச் 16, 1927 மொஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | ஏப்ரல் 24, 1967 ஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம் |
வேறு தொழில் | பொறியியலாளர் |
படிநிலை | பல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை |
விண்பயண நேரம் | 2நா 03ம 04நி |
தெரிவு | வான்படைப் பிரிவு 1 |
பயணங்கள் | வஸ்கோத் 1, சோயூஸ் 1 |
விளாதிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.