உள்ளடக்கத்துக்குச் செல்

விளாடிமிர் மார்கோவ்னிகாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாடிமிர் மார்கோவ்னிகாவ்
19ஆம்-நூற்றாண்டின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட மார்கோவ்னிகாவின் ஒளிப்படம்.
பிறப்பு(1837-12-25)திசம்பர் 25, 1837
நியாகினினோ, நிஸ்னி நோவ்கோரோட் ஓபிளாஸ்ட், நிஸ்னி நோவ்கோரோட் ஆளுநரகம், உருசியப் பேரரசு
இறப்புபெப்ரவரி 11, 1904(1904-02-11) (அகவை 65)
சென் பீட்டர்சுபெர்கு, உருசியப் பேரரசு
பணியிடங்கள்கசான் பல்கலைக்கழகம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
ஒடேசா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கசான் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் பட்லெரோவ்

விளாடிமிர் மார்கோவ்னிகாவ் (Vladimir Vasilyevich Markovnikov) (உருசியம்: Влади́мир Васи́льевич Марко́вников),[1] (திசம்பர் 22, 1838 – பெப்ரவரி 11, 1904), ஒரு உருசிய வேதியியலாளர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மார்கோவ்னிகாவ் கசான் பல்கலைக்கழகத்தில் உருசிய நிர்வாகவியல் கல்வி முறையில் பொருளாதாரத்தைப் படித்தார். அதனுடன் கூட அவர் வேதியியலையும் படித்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பல்கலைக்கழகத்துடனான ஒரு கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, 1871 ஆம் ஆண்டில் மார்கோவ்னிகாவ் ஒடேசா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அவர் பணியில் சேர்ந்து தனது வாழ்நாளின் மீதப்பகுதியை அங்கேயே கழித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zerong, Wang (2010). "Markovnikov Rule and Anti-Markovnikov Rule". Comprehensive Organic Name Reactions and Reagents 411: 1833–1837. doi:10.1002/9780470638859.conrr411. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470638859. 

வெளி இணைப்புகள்[தொகு]