வில்லை (கண்)
Jump to navigation
Jump to search
வில்லை | |
---|---|
![]() தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை விழித்திரையில் விழச்செய்யும் வில்லை | |
![]() மனித கண் | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | lens crystallin |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.1019 |
TA | A15.2.05.001 |
FMA | 58241 |
உடற்கூற்றியல் |
வில்லை (ஆங்கிலம்:Lens) என்பது உட்கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணின் பகுதியாகும்.[1][2]
அமைப்பு[தொகு]
கண் வில்லை இருபுற குவி அமைப்பை கொண்டது. தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை விழித்திரையில் விழச்செய்யும் கண்ணின் பகுதி வில்லை ஆகும். அதற்கேற்றாற்போல் தானியங்கியாக கண் வில்லை தன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும். இது கண்ணின்றன்னமைவு என அழைக்கப்படும்.
ஒளிக்கற்றை வில்லை மூலம் ஊடுருவி செல்லுதல்[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Equator of lens - definition from". Biology-Online.org. பார்த்த நாள் 2012-11-25.
- ↑ "equator of the crystalline lens - definition of equator of the crystalline lens in the Medical dictionary - by the Free Online Medical Dictionary, Thesaurus and Encyclopedia". Medical-dictionary.thefreedictionary.com. பார்த்த நாள் 2012-11-25.
- ↑ Download and open with Inkscape 9.1. The separate components reside on different "layers" to facilitated editing.