வில்லங்காடு
Appearance
வில்லங்காடு (Villangadu) என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுக்காவில் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் அருகாமையில் சுமார் 17 கி.மீ தூரத்தில் மேல்மருவத்தூரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.