வில்சன் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்சன் விளைவு (Wilson effect ) என்பது மின்கடவா பொருள் ஒன்று ஒரு காந்தப் புலத்தில் நகரும் போது, நகரும் திசைகளுக்கு செங்குத்தான திசைகளில் மின்னூட்டம் தோன்றுகின்றன. வில்சன் மின்கடவாப் பொருளாக உள்ளும் புறமும் உலோகப் பூச்சுடைய பொள்ளல் உருளையை காந்தப் புலத்தில் சுழற்றுவதன் மூலம் இவ்விளைவினை விளக்கிக் காட்டினார். உலோகப் பரப்புகள் மின்னூட்டம் பெற்றன. சுழல்திசை மாறும் போது மின்னூட்டமும் திசை மாற்றமடைகிறது.

சான்றுகள்[தொகு]

  • A dictionary of science -ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்சன்_விளைவு&oldid=1794942" இலிருந்து மீள்விக்கப்பட்டது