வியட்நாமில் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியட்நாமில் விளையாட்டுகள் (Sports in Vietnam) குழுவிளையாட்டாகவும் தனியர் விளையாட்டாகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. வியட்நாமியர் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வாகை சூடிவருகின்றனர்.

குழு விளையாட்டுகள்[தொகு]

காற்பந்து[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் காற்பந்து

ஆத்திரேலிய விதிக் காற்பந்து[தொகு]

மேலும் காண்க, ஆசியாவில் ஆத்திரேலிய விதிக் காற்பந்து

துடுப்பாட்டம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் துடுப்பாட்டம்

இரகுபீ ஒன்றியம்[தொகு]

முதன்மைக்கட்டுரை: இரகுபீ ஒன்றியம்

தனியர் விளையாட்டுகள்[தொகு]

இறகுப்பந்தாட்டம்[தொகு]

மேலும் காண்க, வியட்நாமில் திறந்தவெளி இறகுப்பந்தாட்டம்

வளைதடிப்பந்தாட்டம்[தொகு]

மேலும் காண்க, வியட்நாம் டேவிசுக் கோப்பைக் குழு மேலும் காண்க, வியட்நாம் கூட்டமைப்புக் கோப்பைக் குழு


ஓட்டப் பந்தயம்[தொகு]

மேலும் காண்க வியட்நாம் குதித்து ஓடல் விளையாட்டு

தடகள விளையாட்டுகள்[தொகு]

சதுரங்கம்[தொகு]

வியட்நாம் பன்னாட்டளவில் போட்டியில் கலந்துகொள்ளும் சதுரங்க வல்லுனர் பலர் வாழும் நாடாகும். செசர் பவுதெவில்லி, கோவான் தான் திராங், இலேகுவாங் இலியேம், நிகுயேன் நிகோசு துருவாங்சோன், பவுல் துருவோங் ஆகியோர் பெயர்பெற்ற சதுரங்க வல்லுனராவர்.

மற்போர்க் கலைகள்[தொகு]

காண்க, வியட்நாமிய மற்போர்க் கலைகள்

கழுத்து நோக்கிப் பறக்கும் கத்திரிகள். எதிரி உடம்பை வளைத்து தரையில் வீழ்த்தப்படுவார்.

எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலான வியட்நாமிய மற்போர்ப் பள்ளிகள் வோ கோ திரூயன் உருவாக்கிய வோ துவாட் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் :

வியட்நாமில் பலர் கீழ்வரும் வகை நடைமுறைகளைபயும் பயன்படுத்துகின்றனர்:

சீன-வியட்நாமிய வகையினங்களும் உள்ளன, இவை வியட்நாமில் வாழ்ந்த சீனரால் பயன்படுத்தப்பட்டன, எடுத்துகாட்டுகளாவன:

மற்ற வகைகளாவன:

வோவினம் (Vovinam), நாத்நாம் ஆகியவை வியட்நாமின் முதன்மை மற்போர்க் கலைகளாகும்.[சான்று தேவை]

மேலும் காண்க[தொகு]