உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியட்நாம் (Vietnam) 1952 இல் வியட்நாமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முதலாக வியட்நாமிய அரசு சார்பில் கலந்துகொண்டது. 1954-ஆம் ஆண்டு வியட்நாம் பிரிவினைக்குப் பிறகு, 1956 கோடை ஒலிம்பிக் முதல் 1972 கோடை ஒலிம்பிக் வரை, தென்வியட்நாம் மட்டுமே, அதாவது வியட்நாமியக் குடியரசு மட்டுமே, ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டிற்கும் தம் விளையாட்டு வீரர்களை அனுப்பி போட்டியில் பங்கேற்றது.

1976-ஆம் ஆண்டு வியட்நாம் ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக 1980 கோடை ஒலிம்பிக்கில் இருந்து ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டிலும், 1984-ஆம் ஆண்டைத் தவிர, கலந்துகொண்டது. இப்போதைய வியட்நாமிய ஒலிம்பிக் குழு 1976-இல் உருவாக்கப்பட்டது. இது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 1979 இல் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. வியட்நாம் குளிர்கால ஒலிம்பிக்கில் எப்போதுமே கலந்துகொண்டதில்லை.

பதக்கப் பட்டியல்கள்

[தொகு]

கோடை விளையாட்டுப் பதக்கங்கள்

[தொகு]
விளையாட்டுகள் விளையாட்டு வீரர்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1896–1948பங்கேற்கவில்லை
கோ ஒ வி|19528வியட்நாமாக 1952 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|19566வியட்நாமாக 1956 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|19603வியட்நாமாக 1960 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|196416வியட்நாமாக 1964 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|19689வியட்நாமாக 1968 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|19722வியட்நாமாக 1972 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1976பங்கேற்கவில்லை
கோ ஒ வி|1980310000
கோ ஒ வி|1984புறக்கணித்தது
கோ ஒ வி|1988100000
கோ ஒ வி|199270000
கோ ஒ வி|199660000
கோ ஒ வி|200070101
கோ ஒ வி|2004110000
கோ ஒ வி|2008130101
கோ ஒ வி|2012180000
கோ ஒ வி|2016231102
கோ ஒ வி|2020வருங்கால நிகழ்ச்சி
மொத்தம்1304

விளையாட்டுவாரியான பதக்கங்கள்

[தொகு]
குறிபார்த்து சுடுதல்1102
தயேக்வோந்த்0101
பாரம்தூக்கல்0101
மொத்தம்1304

பதக்கம்பெற்றவர் பட்டியல்

[தொகு]
பதக்கம் பெயர் விளையாட்டுகள் விளையாட்டு நிகழ்ச்சி
வெள்ளிப் பதக்கம்திரான் கியேயு நாகன்கோ ஒ வி|2000 தயேக்வோந்தோமகளிர் 57 கிலோ
வெள்ளிப் பதக்கம்கோவாங் ஆன் துவான்கோ ஒ வி|2008 பாரம்தூக்கல்ஆடவர் 56 கிலோ
பொற்பதக்கம்கோவாங் சுவான் வின்கோ ஒ வி|2016 குறிபார்த்து சுடுதல்ஆடவர் 10 மீ காற்றுக் கைத்துப்பாக்கி
வெள்ளிப் பதக்கம்கோவாங் சுவான் வின் கோ ஒ வி|2016 குறிபார்த்து சுடுதல்ஆடவர் 50 மீ கைத்துப்பாக்கி

மேலும் காண்க

[தொகு]
  • மாற்றுதிறன் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம்

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Vietnam". International Olympic Committee.
  • "Olympic Medal Winners". International Olympic Committee.
  • "Vietnam". Sports-Reference.com. Archived from the original on 2008-09-24. Retrieved 2016-11-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)