விம்பிள்டன், லண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விம்பிள்டன் இங்கிலாந்தின் லண்டனுக்குத் தென்மேற்கே உள்ள ஒரு மாவட்டமாகும். இங்கேயே கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்பகுதி நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரும்பு யுகத்தின்போது கட்டப்பட்டதாகக் கருதப்படும் குடியிருப்புகளும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விம்பிள்டன்,_லண்டன்&oldid=1408140" இலிருந்து மீள்விக்கப்பட்டது