விமல் பஞ்சாப் தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விமல்பாய் பஞ்சராவ் தேஷ்முக் (பி. 27 அக்டோபர் 1906, மார்ச் 25, 1988)  இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த அரசியல்வாதி ஆவார்.இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா். இவருடைய கணவா் டாக்டர் பஞ்சாபவ் தேஷ்முக் இந்தியாவின் முதல் அமைச்சரவையில் விவசாய துறை  அமைச்சராக இருந்தவர்.

இவர் மாநிலங்களவைக்கு  மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1967 முதல் 1972 வரை இந்திய நாடாளுமன்றத்தில்  உறுப்பினராக இருந்தாா்.[1]

இவா் 25/03/1988 இல் இறந்தாா்.

குறிப்புகள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003". Rajya Sabha Secretariat, New Delhi. பார்த்த நாள் 30 October 2017.