உள்ளடக்கத்துக்குச் செல்

வினோதினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோதினி
இயக்கம்ராம்ஜி பாய் ஆர்யா
எஸ். ஆர். கிருஷ்ண ஐயங்கார்
தயாரிப்புவைநதேயன்
கதைமாதுர்
இசைஸ்ரீநிவாச ஐயங்கார்
நடிப்புஎன். கிருஷ்ணமூர்த்தி
வி. எஸ். மணி
எம். வி. ராஜு
கொளத்து மணி
ஸ்டண்ட் சோமு
டி. வி. சேதுராமன்
கே. டி. தனலட்சுமி
எஸ். சத்தியபாமா
லலிதா
பத்மினி
வெளியீடுமார்ச்சு 24, 1949
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வினோதினி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா மற்றும் எஸ். ஆர். கிருஷ்ண ஐயங்கார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, வி. எஸ். மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதினி_(திரைப்படம்)&oldid=3948027" இலிருந்து மீள்விக்கப்பட்டது