உள்ளடக்கத்துக்குச் செல்

வினைல் முப்பியூட்டைல்வெள்ளீயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினைல் முப்பியூட்டைல்வெள்ளீயம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்பியூட்டைல்(எத்தினைல்)இசுட்டானேன்
வேறு பெயர்கள்
முப்பியூட்டைல்வினைல் வெள்ளீயம், முப்பியூட்டைல் வினைல் இசுட்டானேன்
இனங்காட்டிகள்
7486-35-3
ChemSpider 74003
EC number 231-291-4
InChI
  • InChI=1S/3C4H9.C2H3.Sn/c3*1-3-4-2;1-2;/h3*1,3-4H2,2H3;1H,2H2;
    Key: QIWRFOJWQSSRJZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 81998
  • CCCC[Sn](CCCC)(CCCC)C=C
பண்புகள்
C14H30Sn
வாய்ப்பாட்டு எடை 317.10 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.081 கி/செ.மீ3
உருகுநிலை 253–254 °C (487–489 °F; 526–527 K)
கொதிநிலை 95 °C (203 °F; 368 K) 1.5 டார்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H301, H312, H315, H319, H372, H400, H410
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P270, P273, P280, P301+310, P302+352, P303+361+353
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைல் முப்பியூட்டைல்வெள்ளீயம் (Vinyl tributyltin) Bu3SnCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள Bu என்பது பியூட்டைல் குழுவைக் குறிக்கிறது. வெண்மை நிறத்துடன் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக இது பண்பை வெளிப்படுத்துகிறது. வினைல் எதிர்மின் அயனிக்கான ஒரு மூலமாகவும் கரிமத் தொகுப்பு வினைகளில் பரவலாகப் பயன்படும் இசுட்டில் பிணைப்பு வினைகளுக்கு சமமான வினைல் எதிர்மின் அயனிக்கான ஒரு மூலமாக வினைல் முப்பியூட்டைல்வெள்ளீயம் பயன்படுகிறது.[1][2] வினைல்வெள்ளீயம் முகவருக்கான ஒரு மூலமாக இருப்பதால் வினைல் மும்மெத்தில்வெள்ளீயத்தை தயாரிக்க முதலில் இது பயன்படுத்தப்பட்டது.[3] ஆனால் மும்மெத்தில் வெள்ளீயம் சேர்மங்கள் அவற்றின் நச்சுத்தன்மை காரணமாக தற்காலத்தில் தவிர்க்கப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

வினைல்மக்னீசியம் புரோமைடுடன் முப்பியூட்டைல்வெள்ளீயக் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வினைல் முப்பியூட்டைல்வெள்ளீயம் உருவாகிறது. [4] ஆய்வகங்களில் அசிட்டைலீனுடன் முப்பியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடைச் சேர்த்து வினைல்முப்பியூட்டைல் வெள்ளீயம் தயாரிக்கப்படுகிறது. வணிக ரீதியிலும் இச்சேர்மம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Farina, Vittorio; Krishnan, Bala (1991). "Large Rate Accelerations in the Stille Reaction with Tri-2-furylphosphine and Triphenylarsine as Palladium Ligands: Mechanistic and synthetic implications". Journal of the American Chemical Society 113 (25): 9585–9595. doi:10.1021/ja00025a025. 
  2. Littke, Adam F.; Schwarz, Lothar; Fu, Gregory C. (2002). "Pd/P(t-Bu)3: A Mild and General Catalyst for Stille Reactions of Aryl Chlorides and Aryl Bromides". Journal of the American Chemical Society 124 (22): 6343–6348. doi:10.1021/ja020012f. பப்மெட்:12033863. 
  3. Scott, William J.; Crisp, G. T.; Stille, J. K. (1990). "Palladium-Catalyzed Coupling of Vinyl Triflates With Organostannanes: 4-tert-Butyl-1-vinylcyclohexene and 1-(4-tert-Butylcyclohexen-1-yl)-2-propen-1-one". Organic Syntheses 68: 116. doi:10.15227/orgsyn.068.0116. 
  4. Dietmar Seyferth (1959). "Di-n-butyldivinyltin". Org. Synth. 39: 10. doi:10.15227/orgsyn.039.0010.