வினைல் எசுத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக வரையறுக்கப்பட்ட ஒருபடி வினைல் எசுத்தர்

வினைல் எசுத்தர் (Vinyl ester) என்பது வினைல் ஆல்ககாலில் இருந்து வருவிக்கப்படும் ஒர் எசுத்தர் ஆகும். வினைல் அசிட்டேட்டு (C4H6O2) வினைல் புரோப்பியோனேட்டு (C5H8O2) வினைல் லாரேட்டு (C14H26O2) என்பன வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒருபடி வினைல் எசுத்தர்களாகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. G. Roscher (2007). "Vinyl Esters". Ullmann's Encyclopedia of Chemical Technology. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a27_419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_எசுத்தர்&oldid=2580516" இருந்து மீள்விக்கப்பட்டது