உள்ளடக்கத்துக்குச் செல்

விண்மீன்கள் நிறைந்த இரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன்கள் நிறைந்த இரவு
ஓவியர்வின்சென்ட் வான் கோ
ஆண்டு1889
வகைஎண்ணெய் ஓவியம்
பரிமானங்கள்73.7 cm × 92.1 cm (29 in × 36¼ in)
இடம்புத்தியல் ஓவிய தொல்பொருட் காட்சியகம்[1],
நியூயோர்க்

விண்மீன்கள் நிறைந்த இரவு (The Starry Night) என்பது நெதர்லாந்து பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. தெற்கு பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும், பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Brooks, D. "Starry Night". The Vincent van Gogh Gallery, endorsed by Van Gogh Museum, Amsterdam. David Brooks (self-published). பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.

வெளி இணைப்புக்கள்

[தொகு]