விடிவு (1988 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விடிவு இலங்கை, கண்டி நகரத்திலிருந்து 1988 இல் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். அதேநேரம், கண்டி உடத்தலவின்னை எனுமிடத்திலிருந்து 1979இலும் விடிவு எனும் பெயரில் ஒரு சஞ்சிகை வெளிவந்துள்ளது.

வெளியீடு[தொகு]

மக்கள் கலை இலக்கியப் பேரவை, கண்டி

நிர்வாகம்[தொகு]

பிரதம ஆசிரியர்[தொகு]

  • நிதானிதாசன்

ஆசிரியர்குழு[தொகு]

  • கண்டி எம். ராமசந்திரன்
  • எஸ். பி. செல்வராஜ்
  • ரிசானா ஹாசிம்

முகவரி[தொகு]

130, டி. எஸ். சேனாநாயக்க வீதி, கண்டி

விலை[தொகு]

ரூபாய் 3.00

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை சிறப்பாக கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடிவு_(1988_சிற்றிதழ்)&oldid=787435" இருந்து மீள்விக்கப்பட்டது