விஜய் (வார இதழ்)
Appearance
வகை | சிறுவர் வார இதழ் |
---|---|
இடைவெளி | வாரமொருமுறை |
நுகர்வளவு | மாணவர்களுக்கான செய்திகள் |
நிறுவனம் | விஜெய நியூஸ் பேப்பர்ஸ் |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
விஜய் இலங்கையிலிருந்து வெளியாகும் மாணவர்களுக்கான அறிவுசார் வார இதழாகும். இது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வெளியாகின்றது. இவ்வார இதழ் இருபத்துநான்கு பக்கங்களைக் கொண்டது. இராமாயணம் மற்றும் ஒல்லாந்தரின் கதைகள் தொடர்கதைகளாக வெளிவருகின்றன.