விஜய் விருதுகள் (தமிழ் திரைத்துறையின் பங்களிப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (தமிழ் திரைத்துறையின் பங்களிப்பு) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறைக்கு சிறந்த பங்களிப்பை செய்தவருக்கோ அல்லது செய்த அமைப்புக்கோ கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

வருடம் விருது பெற்றவர்/அமைப்பு மூலம்
2010 முகுர் சுந்தர்
(சுந்தரம் மாஸ்டர்)
2009 ஸ்டன்ட் யூனியன்
2008 சத்யம் திரையரங்க அமைப்பு [1]
2007 அனந்தன்
(அனந்து)
[2]
2006 சரோஜா தேவி [3]

மேற்கோள்கள்[தொகு]