விஜய் சாகர் வனவிலங்கு காப்பகம்

ஆள்கூறுகள்: 25°17′53″N 79°54′47″E / 25.298°N 79.913°E / 25.298; 79.913
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் சாகர் வனவிலங்கு காப்பகம் (Vijai Sagar Wildlife Sanctuary) உத்தரப்பிரதேசத்தின் மகோபா மாவட்டத்தில் அமைந்துள்ளது. விஜய் சாகர் வனவிலங்கு சரணாலயம் 1990-ல் நிறுவப்பட்டது.[1]

அணுகல்[தொகு]

சரணாலயத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் மகோபாவில் அருகிலுள்ள தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இது அலகாபாத் மற்றும் ஜான்சியிலிருந்து சாலை மற்றும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கஜுராஹோ. இது மகோபாவிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

ஈர்ப்புகள்[தொகு]

குள்ள நரி, கீரி, காட்டுப்பூனை மற்றும் பல்வேறு உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் 3 சதுர கி.மீ. பரப்பளவை ஆக்கிரமித்துள்ளன. திசம்பரிலிருந்து பிப்ரவரி வரையிலான காலகட்டம் சுற்றுலா செல்ல ஏற்ற காலம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Official Website of UP Ecotourism". www.upecotourism.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
  2. https://www.touristlink.com/india/vijai-sagar-sanctuary/overview.html

வெளி இணைப்புகள்[தொகு]