விஜயபுரா வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயபுரா வட்டம், இந்திய மாநிலமான கருநாடகத்தில் உள்ள பிசப்பூர் மாவட்டத்தின் வருவாய்வட்டங்களில் ஒன்று.

மொழி[தொகு]

இங்கு வாழும் மக்கள் கன்னடம், மராட்டி, உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசுகின்றனர்.

ஊர்களும் ஊராட்சிகளும்[தொகு]

ஊர்கள்[தொகு]

இவ்வட்டத்துக்கு உட்பட்ட ஊர்களின் பெயர்களை கீழே காண்க.

ஆஹேரி(பேரி), ஐனாபுர, அகசனஹள்ளி, அளகினாள, அலியாபாத்(அலிபாத்), அங்கலகி, அரகேரி, அர்ஜுனகி, அடவி சங்காபுரா, அதாலட்டி, பபலாதி, பபலேஸ்வரா, பாபாநகரா, பரடகி, பெள்ளுப்பி, பிஜ்ஜரகி, போளசிக்கலகி, பொம்மனள்ளி, புரணாபுரா,பூதனாள, சிக்க கலகலி, சிந்தாமணி, தாஸ்யாள, தேவாபுரா, தேவர கெண்ணூரா, தன்னர்கி (தந்தரகி), தன்யாள, டோமனாள, தூடிஹாள, தியாபேரி, தனவாட ஹட்டி, ததாமட்டி, கொனசகி, கூகதட்டி, குணதாள, குணகி, ஹடகலி, ஹலகணி, ஹஞ்சினாள பி.எச், ஹஞ்சினாள பி.எம், ஹங்கரகி, ஹெப்பாளட்டி, ஹெகடிஹாள, ஹிட்டினஹள்ளி, ஹொக்குண்டி, ஹொனகனஹள்ளி, ஹொனவாட, ஹொன்னள்ளி, ஹொன்னுடகி, ஹொசூர், ஹுபனூர், ஹுணஸ்யாள, ஹரனாள, ஹணமசாகரா, இங்கனாள, இட்டங்கிஹாள, ஜைனாபுரா, ஜாலகேரி, ஜம்பகி எ, ஜம்பகி எச், ஜுமனாள, கக்கோட, கனககிரி, காகண்டகி, கிருஷ்ணாநகரா, கிலாரஹட்டி, கள்ளகவடகி, கம்பாகி, கணபூர், கனமடி, கணமுசனாள, கன்னாள, கன்னூர, காரஜோள, கத்னள்ளி(கதகனஹள்ளி), காத்ராள, கவலகி, கெங்கலகுத்தி, கதிஜாபுர(கஜாபுர), கொடபாகி, கொட்யாள, குமடகி, குமடெ, லிங்கதள்ளி, லோஹகாம்வ, மதகுணகி, மடசனாள, மதபாவி, மஹல பாகாயத, மகணாபுர, மமதாபுர, மங்களூர, மிஞ்சனாள, மலகனதேவரஹட்டி, நாகராள, நாகடாண, நந்தியாள, நவரசபுர, நிடோணி, ரத்னாபுர, ராம்புர, ரம்பாபுர, சாரவாட, சங்காபுர(எஸ்.ஹெச்), சவனள்ளி, சேகுணஸி, சிர்பூர், சிரனாள, சிவணகி, சித்தாபுர கெ, சித்தாபுர, சோமதேவரஹட்டி, சுதகுண்டி, தாஜபுரா பி.எம்., தாஜபுரா எச், டக்களகி, திடகுந்தி, திகணிபிதரி, திகோடா, தோனஸ்யாள, தொரவி, உகுமனாள, உப்பலதின்னி, உத்னாள, யக்குண்டி, யத்னாள.

ஊராட்சிகள்[தொகு]

இவ்வட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளை கீழே காண்க. ஆஹேரி, ஐனாபுர, அலியாபாத, அரகேரி, அர்ஜுணகி, பபலேஸ்வர, பாபானகர, பரடகி, பிஜ்ஜரகி, போளசிக்கலகி, தேவரகெண்ணூர, கோணஸகி, குணதாள, குணகி, ஹடகலி, ஹலகணி, ஹெகடிஹாள, ஹிட்னள்ளி, ஹொனகனஹள்ளி, ஹொனவாட, ஹொன்னுடகி, ஹொசூர், ஜைனாபுர, ஜாலகேரி, ஜம்பகி ஹெச், கம்பாகி, கனமடி, கன்னூர், காரஜோள, காகண்டகி, கோட்யாள, குமடெ, லோஹகாவ், மதபாவி, மகணாபுர, மமதாபுர, நாகடாண, நிடோணி, சார்வாடா, சிவணகி, சித்தாபுர கெ, தாஜபுர ஹெச், டக்களகி, திடகுந்தி, திகோடா, தொரவி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயபுரா_வட்டம்&oldid=3187513" இருந்து மீள்விக்கப்பட்டது