உள்ளடக்கத்துக்குச் செல்

விசுவாசராயி கலாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவாசராயி கலாவதி
சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்நிம்மக்கா சுக்ரீவுலு
தொகுதிபாலகொண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபாலகொண்டா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

விசுவாசராயி கலாவதி (Viswasarayi Kalavathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். கலாவதி பாலகொண்டா சட்டமன்றத் தொகுதியிருந்து 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 24 May 2019. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவாசராயி_கலாவதி&oldid=3882370" இலிருந்து மீள்விக்கப்பட்டது