விசாக்கா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விசாக்கா வித்தியாலயம்
Visakha Vidyalaya crest.png
The crest of Visakha Vidyalaya
Pannaya Parisujjhati
Pali (by wisdom is one cleansed)
அமைவிடம்
கொழும்பு, இலங்கை இலங்கையின் கொடி
தகவல்
வகை தேசிய பாடசாலை
தொடக்கம் 1917
அதிபர் சந்தமாலி அவிருப்பொல
நிறங்கள் Gold and Blue

        

இணையத்தளம்

விசாக்கா வித்தியாலயம் (Visakha Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

இலங்கையில் பௌத்த மாணவிகளின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு திருமதி ஜெரமிஸ் டயஸ் என்பவரால் 1917 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]