விசாக்கா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாக்கா வித்தியாலயம்
The crest of Visakha Vidyalaya
அமைவிடம்
கொழும்பு
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசிய பாடசாலை
குறிக்கோள்Pannaya Parisujjhati
Pali (by wisdom is one cleansed)
தொடக்கம்1917
அதிபர்சந்தமாலி அவிருப்பொல
நிறம்Gold and Blue         
இணையம்

விசாக்கா வித்தியாலயம் (Visakha Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

இலங்கையில் பௌத்த மாணவிகளின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு திருமதி ஜெரமிஸ் டயஸ் என்பவரால் 1917 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாக்கா_வித்தியாலயம்&oldid=3393724" இலிருந்து மீள்விக்கப்பட்டது