விக்லன்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்லன்டைட்டு
Wiklundite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுகட்டுரையில் காண்க
இனங்காணல்
படிக அமைப்புமுக்கோணம்
மேற்கோள்கள்[1]

விக்லன்டைட்டு (Wiklundite) என்பது Pb2(Mn2+,Zn)3(Fe3+,Mn2+)2(Mn2+,Mg)19(As3+O3)2(Si,As5+O4)6(OH)18Cl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய[2] ஆர்சனைட்டு-சிலிக்கேட்டு அணைவுக் கனிமம் ஆகும். மிக நீண்ட அலகுக்கூடு அளபுருக்களால் இக்கனிமம் அடையாளப்படுத்தப்படுகிறது[1]. சுவீடன் நாட்டில் பல அரிய கனிமங்களின் தாயகமான லங்பன் என்ற இடத்தில் விக்லன்டைட்டும் காணப்படுகிறது[3].

பிற கனிமங்களுடன் தொடர்பு[தொகு]

விக்லன்டைட்டு கனிமத்தின் கட்டமைப்பு தனித்தன்மை மிக்கது ஆகும். கிட்ட்த்தட்ட இதைப்போன்ற வேதியல் அடையாளங்களுடன் கூடிய இரும்பு மற்றும் மாங்கனீசு தனிமங்கள் இல்லாத மற்றொரு கனிமம் இரெரோயிட்டு கனிமம் ஆகும் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cooper, M.A., Hawthorne, F.C., Langhof, J., Hålenius, U., and Holtstam, D., 2015. Wiklundite, IMA 2015-057. CNMNC Newsletter No. 27, October 2015, 1227; Mineralogical Magazine 79, 1229–1236
  2. "Wiklundite: Wiklundite mineral information and data". பார்த்த நாள் 2016-03-13.
  3. "Långban, Filipstad, Värmland, Sweden - Mindat.org". பார்த்த நாள் 2016-03-13.
  4. "Hereroite: Hereroite mineral information and data". பார்த்த நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்லன்டைட்டு&oldid=2728843" இருந்து மீள்விக்கப்பட்டது