விக்ரம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் சிங்
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம்
பதவியில்
17 மே 2014 – மார்ச் 2022
முன்னையவர்செய்யது உசேன் அசன்
பின்னவர்சந்திரப் பிரகாசு
தொகுதிபதேப்பூஉர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1967
கான்பூர்ர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மாலா தவான் சிங்
கல்விபட்டதாரி
தொழில்அரசியல்வாதி

விக்ரம் சிங் (Vikram Singh) என்பவர் உத்தரபிரதேசத்தின் பதேபூரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர்பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். உத்தரபிரதேச சட்டமன்ற 2014 மற்றும் 2017 தேர்தல்களில் பதேபூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மீண்டும் விக்கரம் சிங் 2022 சட்டமன்றத் தேர்தலில் பதேபூர் சட்டமன்றத் தொகுதியிலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சிங்&oldid=3400734" இலிருந்து மீள்விக்கப்பட்டது