விக்னேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்னேஸ்வரர் கோயில்
விக்னேஸ்வர் கோயிலின் நுழைவாயில்
விக்னேஸ்வரர் கோயில் is located in மகாராட்டிரம்
விக்னேஸ்வரர் கோயில்
விக்னேஸ்வரர் கோயில்
மகாராட்டிரா மாநிலத்தில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:19°11′17.07″N 73°57′34.70″E / 19.1880750°N 73.9596389°E / 19.1880750; 73.9596389ஆள்கூறுகள்: 19°11′17.07″N 73°57′34.70″E / 19.1880750°N 73.9596389°E / 19.1880750; 73.9596389
பெயர்
பெயர்:விக்னேஸ்வர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:புனே மாவட்டம்
அமைவு:ஒசார்/ஒஜ்சார்
கோயில் தகவல்கள்
மூலவர்:விக்னேஸ்வர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி

விக்னேஸ்வரர் கோயில் (Vigneshwara Temple) எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில்[1] இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. விக்னேஸ்வரர் கோயில் மகாராட்டிராவின் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

விக்னேஸ்வரர் கோயில், புனே - நாசிக் நெடுஞ்சாலையில், புனேவிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பேஷ்வா முதலாம் பாஜிராவின் படைத்தலைவரான சிமாஜி அப்பா என்பவர், போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியர்களிடமிருந்து வசாய் கோட்டையை கைப்பற்றிய பின்னர், விக்னேஸ்வர் கோயிலை சீரமைத்து, தங்கத்தால் மூலாம் பூசப்பட்ட கோயில் விமானத்தை எழுப்பினார். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Deshkar, Somnath (May 29, 2009). "Ozar temple sets up lodging facilities". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2009-05-29/pune/28194722_1_lodging-devasthan-temple. பார்த்த நாள்: 30 August 2011. 
  2. Kapoor, Subodh, தொகுப்பாசிரியர் (January 2002). "Ashta Vinayak". The Indian encyclopaedia. 2. Cosmo Publications. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7755-259-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்னேஸ்வரர்_கோயில்&oldid=2726736" இருந்து மீள்விக்கப்பட்டது