விக்னேஸ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 19°11′17.07″N 73°57′34.70″E / 19.1880750°N 73.9596389°E / 19.1880750; 73.9596389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்னேஸ்வரர் கோயில்
விக்னேஸ்வர் கோயிலின் நுழைவாயில்
விக்னேஸ்வரர் கோயில் is located in மகாராட்டிரம்
விக்னேஸ்வரர் கோயில்
விக்னேஸ்வரர் கோயில்
மகாராட்டிரா மாநிலத்தில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:19°11′17.07″N 73°57′34.70″E / 19.1880750°N 73.9596389°E / 19.1880750; 73.9596389
பெயர்
பெயர்:விக்னேஸ்வர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:புனே மாவட்டம்
அமைவு:ஒசார்/ஒஜ்சார்
கோயில் தகவல்கள்
மூலவர்:விக்னேஸ்வர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி

விக்னேஸ்வரர் கோயில் (Vigneshwara Temple) எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில்[1] இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. விக்னேஸ்வரர் கோயில் மகாராட்டிராவின் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

விக்னேஸ்வரர் கோயில், புனே - நாசிக் நெடுஞ்சாலையில், புனேவிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பேஷ்வா முதலாம் பாஜிராவின் படைத்தலைவரான சிமாஜி அப்பா என்பவர், போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியர்களிடமிருந்து வசாய் கோட்டையை கைப்பற்றிய பின்னர், விக்னேஸ்வர் கோயிலை சீரமைத்து, தங்கத்தால் மூலாம் பூசப்பட்ட கோயில் விமானத்தை எழுப்பினார். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Deshkar, Somnath (May 29, 2009). "Ozar temple sets up lodging facilities". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120924124959/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-29/pune/28194722_1_lodging-devasthan-temple. பார்த்த நாள்: 30 August 2011. 
  2. Kapoor, Subodh, தொகுப்பாசிரியர் (January 2002). "Ashta Vinayak". The Indian encyclopaedia. 2. Cosmo Publications. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7755-259-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்னேஸ்வரர்_கோயில்&oldid=3626362" இலிருந்து மீள்விக்கப்பட்டது