உள்ளடக்கத்துக்குச் செல்

விக்னேசுவர மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்னேசுவர மகா வித்தியாலயம்
உருவாக்கம்1823
அமைவிடம், ,

விக்னேசுவர மகா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத் தலைநகர் திருகோணமலையில் உள்ள பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்று.

வரலாறு

[தொகு]

இப்பாடசாலை திருகோணமலை பெருந்தெரு வீதியில் (மத்திய வீதி) அமைந்துள்ளது. இந்த வித்தியாலயம் 1823 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மெதடிஸ்த திருச்சபை பாடசாலை என அழைக்கப்பட்டது. பின்னர் விக்னேஷ்வர வித்தியாலயம் எனவும், தற்போது விக்னேஷ்வர மகா வித்தியாலயம் எனவும் அழைக்கப்படுகிறது.