உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கி செயல்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கி செயல்பாடுகள்
விக்கி செயல்பாடுகள் இலட்சினை,[1] லாம்டா நடுவில் உள்ளது. லாம்ப்டா நுண்கணிதவியல் கருத்துகளுடன் வெளிப்படுத்தப்பட்ட அநாமதேய செயல்பாடுகளை அறிமுகப்படுத்த கணித தர்க்கம் மற்றும் கணினி அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது.
வலைத்தள வகை
தோற்றுவிப்பு2020
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்டெனி விராண்டெசிக்
வணிக நோக்கம்இலாபநோக்கற்றது
துவங்கியது26 சூலை 2023; 16 மாதங்கள் முன்னர் (2023-07-26)

விக்கி செயல்பாடுகள் (Wikifunctions) என்பது மூலக் குறியீட்டை உருவாக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்குக் கணினி செயல்பாடுகளின் கூட்டுத் திருத்தப்பட்ட பட்டியல் ஆகும்.[2][3] இது சுருக்க விக்கிப்பீடியாவுடன் நெருங்கிய தொடர்புடையது. விக்கித்தரவின் விரிவாக்கத் திட்டமான இது சுருக்க விக்கிப்பீடியாவின் தரவமைப்புத் தரவினைப் பயன்படுத்தி மொழி விக்கிப்பீடியாக்களின் சுயாதீனமான பதிப்பை உருவாக்குகின்றது.[4][5][6] இதற்குத் தற்காலிகமாக விக்கிலாம்ப்டா என்று பெயரிடப்பட்டது.[7] விக்கி செயல்பாடுகளின் உறுதியான பெயர் 22 திசம்பர் 2020 அன்று பெயரிடும் போட்டியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.[8] விக்கி செயல்பாடுகள் என்பது 2012-ல் விக்கி தரவிலிருந்து தொடங்கப்பட்ட முதல் விக்கிமீடியா திட்டமாகும்.[9] மூன்று வருட வளர்ச்சிக்குப் பிறகு, சூலை 2023-ல் விக்கி செயல்பாடுகள் அலுவல் ரீதியாகச் செயல்பாட்டிற்கு வந்தது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abstract Wikipedia/Updates/2021-10-27". Meta-wiki. 27 October 2021. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 27 October 2021.
  2. Harrison, Stephen (1 September 2021). "Wikipedia Is Trying to Transcend the Limits of Human Language". Slate (in ஆங்கிலம்). Archived from the original on 1 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021. At heart, Wikifunctions is rather technical: It will let the community create functions—that is, sequences of computer programming instructions. These functions will use data as inputs, apply an algorithm, and calculate an output, which can be rendered into one of the natural human languages to answer questions.
  3. 17th International Symposium on Open Collaboration.
  4. "Wikidata founder floats idea for balanced multilingual Wikipedia". https://www.neowin.net/news/wikidata-founder-floats-idea-for-balanced-multilingual-wikipedia/. 
  5. "Wikidata.org: Představte si databázi, ve které by jednou mělo být úplně všechno". https://www.zive.cz/clanky/wikidataorg-predstavte-si-databazi-ve-ktere-by-jednou-melo-byt-uplne-vsechno/sc-3-a-203414/default.aspx. 
  6. "Abstract Wikipedia: un projet de traductions de l'encyclopédie depuis sa base de données". https://www.zdnet.fr/blogs/l-esprit-libre/abstract-wikipedia-un-projet-de-traductions-de-l-encyclopedie-depuis-sa-base-de-donnees-39906207.htm. 
  7. "Abstract Wikipedia/Name". Meta-wiki. Archived from the original on 3 July 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2020.
  8. Vrandečić, Denny. "Wiki of functions naming contest". Abstract-Wikipedia mailing list. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
  9. Harrison, Stephen (1 September 2021). "Wikipedia Is Trying to Transcend the Limits of Human Language". Slate (in ஆங்கிலம்). Archived from the original on 1 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  10. Vrandecic, Denny (2023-07-26). "Wikifunctions is up (read-only), Welcome Megan, and we are hiring!".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_செயல்பாடுகள்&oldid=3794765" இலிருந்து மீள்விக்கப்பட்டது