விக்கிப்பீடியா பேச்சு:Statistics/February 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் புள்ளி விவரங்களைச் சற்று புரிந்துகொள்ள விழைகிறேன்.பெப் 4 அன்று 111 பக்கங்கள் நீக்கப்பட்டும் பக்கங்களின் எண்ணிக்கையில் எந்தத் தொய்வும் இல்லையே ?! எவ்வாறு ? --மணியன் 03:14, 8 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரைவெளியில் மட்டுமல்ல அனைத்து வெளியில் நீக்கப்பட்டவற்றையும் சேர்த்து 111 (அன்று ரவி கணேஷின் பழைய பயனர்வெளிப் பக்கங்கள் பலவற்றை நீக்கினார்) என்று காட்டுகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 04:38, 8 பெப்ரவரி 2012 (UTC)