உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • அழகாக உருவாகி வருகிறது. துறைசார் கட்டுரைகளுக்கு தகுந்த தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதவேண்டும் என்பதையும் குறிப்பிடலாமா. --Natkeeran 17:51, 13 மார்ச் 2010 (UTC)
குறிப்பிடலாம். இங்கே எனக்கு நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். மற்றப் பயனர்களும் தங்கள் கருத்துக்களையும் சேர்க்க வேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டால் முழுமையாக்கலாம். மயூரநாதன் 18:19, 13 மார்ச் 2010 (UTC)
"பேச்சுத் தமிழ், வட்டார வழக்குகள் தவிர்த்துப் " This is too general to be meaningfully applied-
":::"பேச்சுத் தமிழ், வட்டார வழக்குகள் தவிர்த்துப் " This is too general to be meaningfully applied-
"கதைகளிலும், சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றிலும் தற்காலத்தில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கலைக்களஞ்சியக் கட்டுரைகள் பொதுவான எழுத்துத் தமிழிலேயே இருக்க வேண்டும். " This is very contradictory. After all newspapers and stories are also WRITTEN DOWN. So, they are also part of எழுத்துத் தமிழ்.−முன்நிற்கும் கருத்து 217.169.51.254 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நன்றி, முரண்பாட்டைச் சரி செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:27, 17 மார்ச் 2010 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்

Start a discussion