விக்கிப்பீடியா பேச்சு:விக்கிச் சுமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிச் சுமை, விக்கி உளைச்சல் ஆகிய இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய தனித்தனிப் பிரச்சினைகள். இரண்டும் சேர்ந்து தான் வர வேண்டும் என்றில்லை. தனித்தனியே இவற்றைப் பயனர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையுண்டு. எனவே, இந்தப் பக்கங்களை ஒன்றிணைக்கத் தேவையில்லை. merge வார்ப்புருவை நீக்கக் கோருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 03:52, 24 மார்ச் 2014 (UTC)