விக்கிப்பீடியா பேச்சு:பொது அறிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்ன சண்முகம், இப்படி குண்டைத் தூக்கிப் போடுறீங்க! இது என்னுடைய சொந்த முயற்சியோ கட்டுரையோ அல்ல. ஆ. வி யை காப்பியடித்தேன் அவ்வளவே. அங்கு இப்படியே! இணைப்பு சேர்த்து, உரை திருத்தி, விக்கியாக்கம் செய்து உதவுங்கள் -தமிழ்க்குரிசில்

இல்லை தமிழ்க்குரிசில் ஆங்கில விக்கிப்பீடியா கொள்கைகள் அனைத்தும் நாம் அப்படியே எடுத்துக்கொள்வதில்லை, மேலும் இது ஆங்கில விக்கியிலும் கொள்கை அல்லவே , {{infopage}} இல்லையாதலால் {{essay}} சேர்த்தேன், அந்த வார்ப்புருவை விரைவில் தமிழாக்கி இங்கு சேர்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 03:19, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]