விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/புதிய கட்புலத் தொகுப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தில் உள்ள ஆங்கில விக்கி கணித்திரைக் காட்சிப் படிமங்களை யாரேனும் தமிழ்விக்கிக்கேற்ப படம் பிடித்தால் நலம். விண்டோஸ் 8இல் உள்ள இசுனைப்பர் கருவி பயனுள்ளதாக இருக்கும். என்னிடம் இல்லாததால் முழுத்திரையை எடுத்து வெட்டினால் தெளிவின்றி வருகின்றன. அவசர உதவி தேவை.--மணியன் (பேச்சு) 15:52, 16 செப்டம்பர் 2013 (UTC)