உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை முழுமை பெற்றால் Y ஆயிற்று என்ற இடவும். நன்றி. செப் 14/15 இயன்றவரை சமர்பிக்கவும். எவ்வளவு முதலில் சமர்ப்பிக்க முடியுமோ, அந்தளவு உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 00:00, 12 செப்டம்பர் 2013 (UTC)

சில ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

[தொகு]
வணக்கம்:

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையிலும், தமிழ் விக்கியூடகங்களை பரந்து அறிமுகப்படுத்தும் நோக்கிலும் பல்வெறு செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன (https://ta.wikipedia.org/wiki/WP:10). அதன் ஒரு கூறு உலகின் பல நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் தமிழ் விக்கியூடகங்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை (https://ta.wikipedia.org/s/33jd) வெளியிடுவது ஆகும். அதற்கு உங்களுக்கு ஈடுபாடு இருக்கும் எனில் எம்மைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

அன்புடன்,