விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 23, 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் / தமிழர் குறித்த தகவல் ஒன்றேனும் அவசியம் இடம்பெற வேண்டும் என்பதால் வரையறுக்கப்பட்ட போர் மார்ச் 30இல் இடப்பட்டுள்ளதுது. ஆழிக்குமரன் ஆனந்தனின் படம் ஏதும் கிடைக்குமா ? --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:34, 11 மார்ச் 2011 (UTC)

கட்டாய அவசியம் என்று எதுவும் இல்லை -; --Natkeeran 04:43, 11 மார்ச் 2011 (UTC)
ஒவ்வொரு கிழமையும் தமிழ்/தமிழர் சார் தகவல் ஒன்றாவது இடம்பெறும் என்று இப்பக்கத்தில் உள்ளதைப் பார்த்து அவசியம் என்று எண்ணி விட்டேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:49, 11 மார்ச் 2011 (UTC)
இருந்தால் நல்லது. --Natkeeran 04:53, 11 மார்ச் 2011 (UTC)