விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 2, 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

sodabottle, புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம். என்ற செய்தியில் வானியல் அலகு என்று எற்கனவே ஒரு க்ட்டுரை உள்ளதால் அவ்விணைப்பின் மூலமாக செல்பவர் குழப்பமடையலாம். அதனால் அச்செய்தியில் [பகுப்பு:வானியல் அலகுகள்|வானியல் அலகு] என்று போட்டுவிட்டால் குழப்பம் இருக்காது என தோன்றுகிறது.

நல்ல யோசனை. மாற்றி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:31, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]